தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் திருச்சி மாவட்ட கூட்டம் இன்று (06.09.2012) அன்று நடைபெற்றது. இதில் மாநில இணை செயலாளர் திரு. யோகராஜ், மற்றும் செல்வி. கலைச்செல்வி மாவட்ட செயலாளர் திரு. தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில மாநாடு பற்றியும் செவிலியர்கள் கடந்து வர வேண்டிய பாதை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அனைவரும் செவிலியர்களே அனைவரின் நலனும் பாதுகாக்கப் பட வேண்டும் என பேசப்பட்டது.
மாநில மாநாட்டிற்கு நிதி உதவி அளிக்க வேண்டப்பட்டது.
நமது சங்கத்தின் நிதிக்காக மருத்துவர் முதல் துப்புரவு பணியாளர் வரை நிதி திரட்ட வேண்டப்பட்டது